ஸ்ரீநகர்: ''அனைவரும் குடும்பத்தினருடன் இணைந்து, தீபாவளி பண்டிகையை கொண்டாட விரும்புவர். அதனால் தான், என் குடும்பமாக கருதும் ராணுவத்தினருடன், தீபாவளி கொண்டாட வந்துள்ளேன்,'' என, பிரதமர் நரேந்திர மோடி உருக்கத்துடன் தெரிவித்தார்.
பிரதமராக பதவியேற்ற பின், நரேந்திர மோடி, ஒவ்வொரு தீபாவளி பண்டிகையையும், ராணுவத்தினருடன் கொண்டாடி வருகிறார். நான்காவது ஆண்டாக, இந்த ஆண்டு, எந்த அறிவிப்பும் வெளியிடாமல், ஜம்மு - காஷ்மீரில், பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரை ஒட்டியுள்ள, குரெஸ் பகுதியில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள படையினருடன், நேற்று தீபாவளி ...
'குடும்பத்துடன்' தீபாவளி: பிரதமர் மோடி பெருமிதம்
Reviewed by Jayan Blogger
on
October 19, 2017
Rating:
No comments: