ஜம்மு:''ஜம்மு - காஷ்மீரில், இளைஞர்களிடையே பயங்கரவாத ஆதரவு உணர்வு பெருகுவதற்கு, சமூக வலை தளங்களே முக்கிய காரணம்,'' என, ராணுவ தலைமை தளபதி, பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
ராணுவ தலைமை தளபதி, பிபின் ராவத், நேற்று, ஜம்மு - காஷ்மீர் சென்று, பாதுகாப்பு படையினர் தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்றார்; அப்போது, பிபின் ராவத் கூறியதாவது: ஜம்மு - காஷ்மீரில், இளைஞர்களிடையே அடிப்படைவாத, பயங்கரவாத ஆதரவு உணர்வு பெருகுவதற்கு, சமூக வலை தளங்கள் முக்கிய காரணமாக உள்ளன; இவற்றை தடுப்பதற்கு, கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். கல் வீசி தாக்கும் இளைஞர்களுக்கு ...
, title:Dinamalar.com |அக்டோபர் 22,2017, url:http://ift.tt/2zrItXE, author:, feed_url: http://ift.tt/17J2Iw2, }
பயங்கரவாதம் வளர காரணம் என்ன?
Reviewed by Jayan Blogger
on
October 21, 2017
Rating:
No comments: