சென்னை: ''டெங்கு பாதிப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், உண்மை விபரங்களை அரசு மறைக்கிறது,'' என, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் கூறினார்.
உண்மையை மூடி மறைக்கிறதுசென்னை அறிவாலயத்தில், நேற்று, அவர் அளித்த பேட்டி:மத்திய குழு வந்து சென்றும், டெங்கு பிரச்னை முடியவில்லை. அதனால் தான், 'இங்கு நடக்கும், டெங்கு ஆட்சி ஒழிந்தால் தான், டெங்கு பிரச்னை ஒழியும்' என, ஒரே வரியில் கூறியிருந்தேன்.டெங்கு
காய்ச்சலால் பாதிப்பட்டோர், இறந்தோர் எண்ணிக்கை அதிகம் என்பதால், உண்மையை இந்த அரசு, மூடி மறைக்கிறது.இன்று நடக்கும், மாவட்ட ...
'டெங்கு இறப்பில் உண்மை மறைப்பு'
Reviewed by Jayan Blogger
on
October 19, 2017
Rating:
No comments: