புதுடில்லி:'வாகனங்களை நிறுத்துவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில், காரை நிறுத்துங் கள்,'' என, டில்லி முதல்வர் கெஜ்ரிவாலை, கவர்னர் அறிவுறுத்தியுள்ளார்.
டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. ஆம் ஆத்மி கட்சியை, துவக்கியபின், 2013ல் அவருக்குகுந்தன் சர்மா என்பவர் நீல நிற, 'வேகன் ஆர்' காரை பரிசாக வழங்கினார். அந்த காரை தான் கெஜ்ரிவால், 2015ல் 2-வது முறையாக முதல்வராகும் வரை பயன்படுத்தி வந்தார். இப்போது அந்த காரை, கட்சியின் செய்தி தொடர்பாளர், வந்தனா பயன்படுத்தி வருகிறார்.இந்நிலையில், சமீபத்தில், டில்லி தலைமை ...
'வாகன நிறுத்தத்தில் காரை நிறுத்துங்கள்' கெஜ்ரிவாலுக்கு கவர்னர் அறிவுரை
Reviewed by Jayan Blogger
on
October 18, 2017
Rating:
No comments: