புதுடில்லி: ஹிமாச்சலப் பிரதேச சட்டசபை தேர்தல் களம் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. காங்கிரஸ், பா.ஜ., வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளன.
முதல்வர், வீர்பத்ர சிங் தலைமையிலான, காங்கிரஸ் அரசு அமைந்துள்ள ஹிமாச்சலப் பிரதேசத்தில், நவ., 9ல், சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான பிரசாரத்தில் கட்சிகள் ஈடுபட்டுள்ள நிலையில், காங்கிரஸ் மற்றும், பா.ஜ., வேட்பாளரை பட்டியலை வெளியிட்டுள்ளன.காங். வேட்பாளர்கள்
காங்கிரஸ் தலைவர் சோனியா தலைமையில் நடந்த, காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு, 59 பேர் அடங்கிய முதல் பட்டியலை, நேற்று வெளியிட்டது. முதல்வர் வீர்பத்ர ...
சூடு பிடிக்கிறது ஹிமாச்சல் சட்டசபை தேர்தல்; காங்., - பா.ஜ., வேட்பாளர் பட்டியல் வெளியீடு
Reviewed by Jayan Blogger
on
October 19, 2017
Rating:
No comments: