'நிலவேம்பு குடிநீரை வினியோகம் செய்ய வேண்டாம்' என நடிகர் கமல்ஹாசன் தன் ரசிகர் மன்றத்தினருக்கு அறிவுறுத்தியுள்ளார். அரசின் அறிவிப்புக்கு எதிரான இந்த விஷம பிரசாரத்தால் டெங்குவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள், கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 'மனித வாழ்வோடு விளையாடுவதா...' என அரசியல் தலைவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்; நடிகர் கமல் நடிப்பை மட்டும் கவனிக்குமாறும் அறிவுரை கூறியுள்ளனர்.
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. டெங்குவை குணப்படுத்த நேரடி மருந்துகள் இல்லை. அதேநேரம் டெங்குவால் பாதிக்கப்பட்டவர் களுக்கு, குறையும் ரத்த ...
'நிலவேம்பு குடிக்க வேண்டாம்' என நடிகர் கமல்... உளறல்
Reviewed by Jayan Blogger
on
October 18, 2017
Rating:
No comments: