லக்னோ:''சிவன் கோயிலை இடித்து தான், தாஜ்மஹாலை,முகலாய மன்னர் ஷாஜகான் கட்டினார்,'' என, பா.ஜ.,- எம்.பி., வினய் கட்டியார் கூறினார்.
உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. மாநிலத்தில் உள்ள சுற்றுலா தல விபரங்கள் அடங்கிய புத்தகம் ஒன்றை, மாநில சுற்றுலாத் துறை சமீபத்தில் வெளியிட்டது. இதில், அம்மாநிலத்தின் ஆக்ராவில், 17ம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட, தாஜ் மஹால் இடம் பெறவில்லை. இது, பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.இது பற்றி, பா.ஜ., - எம்.எல்.ஏ., சங்கீத் சோம் கூறுகையில், 'இந்திய கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தின் மீது விழுந்த ...
'சிவன் கோயிலை இடித்து தான் தாஜ்மஹால் கட்டினார் ஷாஜகான்!'
Reviewed by Jayan Blogger
on
October 18, 2017
Rating:
No comments: