Widget Recent Post No.

தீபாவளிக்கு முதல் நாளில் மது விற்பனை ரூ.150 கோடி

{content:

தீபாவளிக்கு முதல் நாள், 150 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடந்தது.தமிழகத்தில், வழக்க மான நாட்களில், 70 முதல், 85 கோடி ரூபாய், ஞாயிற்றுக்கிழமைகளில், 110 கோடி ரூபாய், தீபாவளி, பொங்கல் பண்டிகையின் போது, 150 கோடி ரூபாய் வரை, மது விற்பனை நடப்பது வழக்கம். நேற்று, தீபாவளி பண்டிகையால், நேற்று முன்தினம், 150 கோடி ரூபாய் வரை, மது விற்பனை நடந்தது. கடந்த ஆண்டு, 140 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடந்தது.

சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை, கடந்த ஆண்டு தீபாவளிக்கு முதல் நாளில், 7.25 கோடி ரூபாய்க்கு மது விற்பனைநடந்தது. நடப்பாண்டு, நேற்று முன்தினம், 7.66 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடந்தது. ..., title:Dinamalar.com |அக்டோபர் 19,2017, url:http://ift.tt/2ils1VJ, author:, feed_url: http://ift.tt/17J2Iw2, }
தீபாவளிக்கு முதல் நாளில் மது விற்பனை ரூ.150 கோடி தீபாவளிக்கு முதல் நாளில் மது விற்பனை ரூ.150 கோடி Reviewed by Jayan Blogger on October 18, 2017 Rating: 5

No comments:

Powered by Blogger.