அரசியல் சூத்திரதாரி பிரசாந்த் கிஷோர் தமிழகத்தில் முகாம்! ஸ்டாலினுக்கு பணியாற்ற மறுப்பு; ரஜினிக்கு ஆதரவு குறித்து ஆய்வு
கடந்த, 2012ல் நடந்த குஜராத் மாநில தேர்தல், 2014ல் நடந்த லோக்சபா தேர்தலில், பிரதமர் மோடியின் வெற்றிக்கும், பீஹார் முதல்வர், நிதிஷ்குமாரின் வெற்றிக்கும் மூளையாக இருந்தவர் பிரசாந்த் கிஷோர்.
வெற்றிக்கு தேவையான தொழில்நுட்ப உதவியும், ஆலோசனையும் வழங்குவதோடு மட்டுமல்லாமல், முதல்வர், பிரதமர் வேட்பாளர்களின் நடை, உடை, பேச்சு என, அனைத்து விஷயங்களையும் மாற்றி அமைக்கும் வித்தகர், இந்த பிரசாந்த் கிஷோர்.'நமக்கு நாமே' என்ற பயணத்தை, 2016 சட்டசபை தேர்தலின் போது, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் மேற்கொண்டார். அதன் பின்னணியில், ஸ்டாலின் மருமகன் சபரீசன் செயல்பட்டார். அவரது ...
அரசியல் சூத்திரதாரி பிரசாந்த் கிஷோர் தமிழகத்தில் முகாம்! ஸ்டாலினுக்கு பணியாற்ற மறுப்பு; ரஜினிக்கு ஆதரவு குறித்து ஆய்வு
Reviewed by Jayan Blogger
on
October 21, 2017
Rating:
No comments: