அ.தி.மு.க., என்ற பெயரும், இரட்டை இலை சின்னமும், யாருக்கு கிடைக்கும் என்பது, நாளை தெரிந்து விடும் என்பதால், தேர்தல் கமிஷன் தீர்ப்பை, அ.தி.மு.க.,வினர் ஆர்வமுடன் எதிர்பார்த்து உள்ளனர். அதிக, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் உள்ள, பழனிசாமி - பன்னீர் அணிகள் இணைந்துள்ளதால், அவர்களுக்கே சின்னம் கிடைக்க, அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
ஜெ., மறைவுக்கு பின், சசிகலா அணி, பன்னீர் அணி என, அ.தி.மு.க., பிளவுபட்டது. இரு அணியினரும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதும், இரட்டை இலை சின்னம் கோரி, தேர்தல் கமிஷனில் மனு தாக்கல் செய்தனர்.விசாரணை
உடனடியாக ...
இரட்டை இலை சின்னம் குறித்து நாளை... தீாப்பு!
Reviewed by Jayan Blogger
on
October 21, 2017
Rating:
No comments: