தி.மு.க.,வில், புதிய உறுப்பினர் சேர்க்கையின் போது, அ.தி.மு.க.,வினரையும் சேர்க்க வேண்டும் என்றும், மொத்த உறுப்பினர் எண்ணிக்கையை, இரண்டு கோடியாக உயர்த்த வேண்டும் என்றும், அக்கட்சியினருக்கு, தி.மு.க., தலைமை உத்தரவிட்டுள்ளது.
தி.மு.க.,வில், 15வது உட்கட்சி தேர்தலுக்கான பணிகள் துவக்கப்பட்டுள்ளன. தி.மு.க., வரலாற்றில், முதல் முறையாக, அக்கட்சி தலைவர், கருணாநிதியின் ஆலோசனை இல்லாமல் நடக்கும் உட்கட்சி தேர்தல் இது. அதனால், வன்முறை இன்றி, கோஷ்டி பூசல் வெடிக்காமல், தேர்தலை அமைதியாக நடத்தி முடிக்க, அக்கட்சியின் செயல் தலைவர், ஸ்டாலின் ...
தி.மு.க.,வில் அ.தி.மு.க.,வினர் உறுப்பினரை 2 கோடியாக்க இலக்கு
Reviewed by Jayan Blogger
on
October 21, 2017
Rating:
No comments: