கைரேகை பொருந்தாததால், மொபைல் போன் எண்ணை, 'ஆதார்' எண்ணுடன் இணைக்க முடியாமல், ஏராளமானோருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும், மொபைல் போன் வாடிக்கையாளர்கள், 2018 பிப்ரவரிக்குள், மொபைல் போன் எண்ணை, 'ஆதார்' எண்ணுடன் இணைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதனால், மொபைல் போன் வாடிக்கையாளர் சேவை மையங்களில், கூட்டம் நிரம்பி வழிகிறது. நீண்ட நேரம் காத்திருந்தும், பலர், ஆதார் எண்ணை இணைக்க முடியாமல், ஏமாற்றத்துடன் திரும்புவதாக புகார் எழுந்துள்ளது.
ஒத்துப் போவது இல்லை
இது குறித்து, மத்திய அரசின், பொது சேவை மையத்தை நடத்துவோர் ...
மொபைல் போன் எண் - 'ஆதார்' இணைப்பு; கைரேகை பொருந்தாததால் சிக்கல்
Reviewed by Jayan Blogger
on
October 19, 2017
Rating:
No comments: