வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரம் அடைந்துள்ளதால், தமிழகம், புதுச்சேரியில், 11 மாவட்டங்களுக்கு, வானிலை ஆய்வு மையம், புயல் எச்சரிக்கை விடுத்துள்ளது. மீனவர்களுக்கு எச்சரிக்கை விடும் வகையில், துறைமுகங்களில், புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை, வடமாநிலங்களில் முடிவுக்கு வந்துள்ளது. தெற்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில், முடிவடையும் நிலையிலும், தீவிரமாக பெய்து வருகிறது.இந்நிலையில், தமிழகம், ஆந்திரா இடையே, ஒரு வாரத்திற்கு முன், வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சி உருவானது. இது, வங்க கடலின் மத்திய ...
தீவிரம்! வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்...
Reviewed by Jayan Blogger
on
October 19, 2017
Rating:
No comments: