ஐதராபாத்:கோயில் அர்ச்சகர்களை திருமணம் செய்யும்பெண்களுக்கு, மூன்று லட்சம் ரூபாய் பரிசு அளிக்கும்திட்டத்தை, தெலுங்கானா மாநில அரசு துவக்கி உள்ளது.
தெலுங்கானாவில், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி தலைவர், சந்திரசேகர ராவ் முதல்வராக உள்ளார். இம்மாநிலத்தை சேர்ந்த, மூத்த அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:கோயில்களில் அர்ச்சகர்களாக பணியாற்றும், பிராமண இளைஞர்களுக்கு அதிக வருமானம் கிடைக் காததால், அவர்களை திருமணம் செய்ய பெண்கள் தயங்குகின்றனர்.இதனால், பல பிராமண இளைஞர்கள், திருமணம் ஆகாமல் கஷ்டப்படுகின்றனர்.இதையடுத்து, கோயில் அர்ச்சகர்களை திருமணம் செய்யும் ...
அர்ச்சகர்களை மணந்தால் ரூ.3 லட்சம் பரிசு அதிரடி!
Reviewed by Jayan Blogger
on
October 18, 2017
Rating:
No comments: