புதுடில்லி:காற்று, நீர் உள்ளிட்டவை மாசடைவதால் ஏற்படும் நோய்களால், 2015ல் இந்தியாவில் 25.10 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர். உலகிலேயே, இது மிகவும் அதிகம். எய்ட்ஸ், காசநோய், மலேரியா போன்ற நோய்களால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கையை விட, சுற்றுச்சூழல் பாதிப் பால் உயிரிழந்தவர்கள் அதிகம் என,சர்வதேச ஆய்வு எச்சரிக்கை விடுத்துள்ளது.
'த லான்செட்' என்ற மருத்துவ இதழ், சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து ஆய்வை மேற் கொண்டது. சுற்றுச்சூழல் விஞ்ஞானி பிலிப் லான்ட்ரிகான் தலைமையில், 40 சர்வதேச சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள், ஆர்வலர்கள் இணைந்து இந்த ஆய்வை ...
சுற்றுச்சூழல் மாசால் இந்தியாவில் உயிரிழந்தவர்கள் 25 லட்சம்!
Reviewed by Jayan Blogger
on
October 20, 2017
Rating:
No comments: