தலித் மாணவர் அர்ச்சகர் ஆன கதை : பிறப்பில் அனைவரும் சூத்திரர்களே! ; செயல்கள் மூலமே பிராமணர்கள் ஆகின்றனர்
'தலித் குடும்பத்தில் பிறந்தவர்கள் அர்ச்சகராகலாம்' என்ற, சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, கேரளாவில், ஆறு பேர், அர்ச்சகர் ஆகி உள்ளனர்.
அவர்களில், யது கிருஷ்ணாவும் ஒருவர். அவர், 'அவுட்லுக்' ஆங்கில பத்திரிகைக்கு அளித்த பேட்டியிலிருந்து சில குறிப்புகள்:கோவிலுடனான என் தொடர்பு, ஐந்து வயதில் துவங்கியது. நல்லுக்கெட்டு ஸ்ரீ தர்மசாஸ்தா பத்ரகாளி கோவிலுக்குச் செல்வேன். அங்கு, அர்ச்சகராக இருந்தவருக்கு உதவி செய்வேன். என் அப்பாவும், அம்மாவும், சித்தாள் வேலை செய்து வந்தனர். நான் கோவிலுக்குச் செல்வதில், என் அம்மாவுக்கு மகிழ்ச்சி. மற்றவர்களின் ...
தலித் மாணவர் அர்ச்சகர் ஆன கதை : பிறப்பில் அனைவரும் சூத்திரர்களே! ; செயல்கள் மூலமே பிராமணர்கள் ஆகின்றனர்
Reviewed by Jayan Blogger
on
October 19, 2017
Rating:
No comments: