ஆமதாபாத்:'குஜராத்தில், 2002ல் நடந்த கலவரத்தில், அப்போதைய முதல்வர், நரேந்திர மோடி உள்ளிட்டோர் மீதான சதி குற்றச்சாட்டு களை விசாரிக்க வேண்டும்' என்ற வழக்கை, குஜராத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
குஜராத்தில், 2002ல், கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து, பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. வன்முறையில், காங்., முன்னாள், எம்.பி., ஈஷான் ஜாப்ரி உயிரிழந்தார். அவர் மனைவி ஜாகியா ஜாப்ரி, தன்னார்வலர் தீஸ்தா செதல்வாட் ஆகியோர், 'வன்முறைக்கு காரணமான சதி குறித்து விசாரிக்க வேண்டும்' என, வழக்கு தொடர்ந்தனர்.அப்போது,குஜராத் முதல்வராக இருந்த, தற்போதைய ...via Blogger http://ift.tt/2wAA4QK
via Blogger http://ift.tt/2wA0xxT
மோடிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி
Reviewed by Jayan Blogger
on
October 05, 2017
Rating:
No comments: