ஆமதாபாத்:குஜராத் மாநிலத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் பட்டியலில் பா.ஜ., மற்றும் காங்கிரஸ் கவுன்சிலர்கள் 4 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரூ.500 மாத வருமானம்
குஜராத்தின் அம்ரைவாதி நகரை சேர்ந்த ராஜ் சிசோடியா என்பவர் தகவல் அறியும் சட்டத்தின் கீழ், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் விபரம் குறித்து ஆமதாபாத் மாநகராட்சியிடம் தகவல் பெற்றார். அதில் பா.ஜ.,வை சேர்ந்த சபர்மதி வார்டு கவுன்சிலர் கனு தாக்கூர், குபேர் நகர் வார்டு கவுன்சிலர் தாராபென் படேல், காங்கிரஸ் கட்சியின் சைஜ்பூர் போகா வார்டு ...
நம்புங்க...வறுமையில் கவுன்சிலர்கள்
Reviewed by Jayan Blogger
on
October 18, 2017
Rating:
No comments: