சென்னை:'அரசு எடுக்கும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைக்கு, பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்' என, முதல்வர் வேண்டுகோள் விடுக்கும் ஆடியோவை, சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
'தமிழக முதல்வர், பழனிசாமி, டெங்கு காய்ச்சல் குறித்து, பொதுமக்களுக்கு விடுக்கும் அன்பான வேண்டுகோள்' என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள ஆடியோவில், அவர் கூறியிருப்பதாவது:டெங்கு கொசு நல்ல தண்ணீரில் வளர்கிறது; பகலில் கடிக்கிறது. பொதுமக்கள், தங்கள்வீடுகளில், டெங்கு காய்ச்சல் பரப்பும், 'ஏடிஸ்' புழுக்கள் வளராமல் தடுக்க, தாங்கள் சேமித்து வைக்கும் தண்ணீர் தொட்டிகளை மூடி ...
'டெங்கு' ஒழிக்க ஒத்துழைப்பு கொடுங்க...! முதல்வரின் ஆடியோ வெளியீடு
Reviewed by Jayan Blogger
on
October 20, 2017
Rating:
No comments: