புதுடில்லி: மரண தண்டனை கைதிகளை துாக்கிலிடுவதை தவிர்க்க வேண்டும் என்று யோசனை கூறியுள்ளஉச்ச நீதிமன்றம், வலியில்லாமல் சாகடிக்கும் முறையை கண்டறியும்படி ஆலோசனை வழங்கியுள்ளது. துாக்கிலிடுவதை எதிர்க்கும் பொதுநலன் வழக்கில், மத்திய அரசுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
மரண தண்டனையை நிறைவேற்ற துாக்கிலிடும் குற்றவியல் நடைமுறை சட்டப் பிரிவை எதிர்த்து, வழக்கறிஞர், ரிஷி மல்ஹோத்ரா என்பவர், உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடர்ந்துள்ளார்.மாற்று வழிகள்
இந்த வழக்கு, தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா ...
மரண தண்டனை கைதிகளை தூக்கிலிடுவதை தவிர்க்கும்படி... யோசனை!
Reviewed by Jayan Blogger
on
October 06, 2017
Rating:
No comments: