இரட்டை இலை சின்னம் தொடர்பான தேர்தல் கமிஷனின் விசாரணைக்கு தடை கோரியும், தங்கள் தரப்பு வாதத்தை வலுப்படுத்தும் வகையில் கூடுதல் ஆவணங்கள் சமர்ப்பிக்க அவகாசம் கேட்டும் தினகரன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சுப்ரீம் கோர்ட் நேற்று தள்ளுபடி செய்தது. இரட்டை இலை சின்னம் யாருக்கு என்ற விவகாரத்தில் நவம்பர் 10க்குள் முடிவை அறிவிக்கவும், தேர்தல் கமிஷனுக்கு அவகாசம் வழங்கியது. இதனால் ஏற்கனவே ஐகோர்ட்டில் 'குட்டு'ப்பட்ட சசிகலா தரப்பு சுப்ரீம் கோர்ட்டில் மூக்குடைப்பை சந்தித்தது.
இதையடுத்து சின்னம் தொடர்பான விசாரணை நேற்று மாலை தேர்தல் கமிஷனில் ...via Blogger http://ift.tt/2gixY1w
ஐகோர்ட்டை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டிலும் சசி தரப்புக்கு... மூக்குடைப்பு!
Reviewed by Jayan Blogger
on
October 06, 2017
Rating:
No comments: