சென்னை:''டெங்கு காய்ச்சலுக்கு, தமிழகத்தில் தினமும், 10 பேர் வீதம், இதுவரை, 400க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்,'' என, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் கூறினார்.
சென்னை, கொளத்துார் தொகுதியில், 'டெங்கு' விழிப்புணர்வு பணியை, நேற்று, ஸ்டாலின் பார்வையிட்டார்.பின், அவர் அளித்த பேட்டி: தமிழகம் முழுவதும், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், 'டெங்கு'வால் பாதிக்கபட்டு உள்ள தாக, சுகாதார துறை செயலர் கூறி இருக்கிறார். அவர்,உண்மையை கூறியதற்கு நன்றி. ஆனால், டெங்கு காய்ச்சலுக்கு, இதுவரை, 26 பேர் பலி ஆனதாக, அரசு பொய்யான தகவலை தெரிவித்து இருக்கிறது. 'டெங்கு'வால் தினமும், 10 பேர் ...via Blogger http://ift.tt/2ks3qPp
'டெங்கு' மரணம்: ஸ்டாலின் சந்தேகம்
Reviewed by Jayan Blogger
on
October 05, 2017
Rating:
No comments: