புதுடில்லி:டோக்லாம் விவகாரத்தால், இந்தியா - சீனா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், பிரம்மபுத்ரா, சட்லெஜ் நதி நீர் குறித்த தகவல்களை தெரிவிக்காமல், சீனால இழுத்தடித்து வருகிறது. இந்த விவகாரம், இரு நாடுகள் இடையே, மற்றொரு பெரிய பிரச்னையாக உருவெடுக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
அண்டை நாடான சீனாவுக்கும், நம் நாட்டிற்கும், நீண்ட காலமாக எல்லை பிரச்னை உள்ளது. அருணாசலப் பிரதேசத்தை ஒட்டிய எல்லை பகுதிகளில், இரு நாட்டு ராணுவத்தினர் இடையே அவ்வப்போது உரசல் ஏற்படுவது வழக்கமாகி வருகிறது.நம் நாட்டின் சிக்கிம் மாநில எல்லையில் உள்ள டோக்லாம் ...
இந்தியா - சீனா இடையே பிரம்மபுத்ரா நதிநீர் பிரச்னை... விஸ்வரூபம்!
Reviewed by Jayan Blogger
on
October 21, 2017
Rating:
No comments: