ஆதரவு அளித்த, எம்.எல்.ஏ.,க்கள் பதவி பறிப்பு, ஆட்சி கவிழ்ப்பு முயற்சி தவிடுபொடி, சின்னம் விவகாரத்தை இழுத்தடிக்க போட்ட திட்டம் தோல்வி என, அடி மேல் அடி விழுவதால், சசிகலா, தினகரன் தரப்பு கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது. இந்த சூழ்நிலையில், இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பதை முடிவு செய்ய, தேர்தல் கமிஷன், இன்று விசாரணையை துவக்குகிறது. இதற்காக, அ.தி.மு.க., அணிகள், டில்லி சென்றுள்ளன.
ஜெ., மறைவுக்கு பின், அ.தி.மு.க.,வில் ஏற்பட்ட பிளவால், இரட்டை இலை சின்னம் முடக்கப் பட்டது. அ.தி.மு.க., என்ற பெயரை பயன் படுத்தவும், தடை விதிக்கப்பட்டது. இழந்த சின்னத்தையும், கட்சி பெயரையும் ...via Blogger http://ift.tt/2ks3ZbZ
via Blogger http://ift.tt/2fUSKaN
via Blogger http://ift.tt/2xljvMV
அடி மேல் அடி விழுவதால் சசிகலா, தினகரன் தரப்பு... அதிர்ச்சி!
Reviewed by Jayan Blogger
on
October 05, 2017
Rating:
No comments: